Landline: 04283241280,   Mobile: (91) 9842194474, 9789502949

Welcome To Balaji I.T.I

Chairman Desk

Balaji Educational Trust has established Balaji ITI in the year 1998 to provide best vocational Training to the needy people in various field.

Mrs. M. Kavitha

Chairman

Chairman Desk

தொழிற்கல்வியானது அனைத்து மாணவர்களுக்கும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு 1998 ஆம் ஆண்டு பாலாஜி கல்வி அறக்கட்டளை சார்பாக தொடங்கப்பட்டது நமது பாலாஜி ஐ.டி.ஐ.

Mrs. M. Kavitha

Chairman

 

Principal Desk

Balaji ITI with aim of importing technical education relevant to modern needs and to built overall character of student community.

Mr. S. Ravi

Principal

Principal Desk

நமது பாலாஜி ஐ.டி.ஐ-யில் பயிலும் மாணவர்களுக்கு சிறந்த முறையில் கல்விப் பயிற்சி வழங்குவதோடு மட்டுமல்லாமல் அவர்களது ஆளுமை வளர்ச்சி மற்றும் சமூக சிந்தனையும் மேம்பாடு அடையச் செய்கிறோம்.

Mr. S. Ravi

Principal

Vision

Balaji Educational Trust is a Service Organization strives To Educate And develop the community consciousness To serve mankind and to attaining the socio-Economic and environmental promotion among the community without any disparity.

Mission

Providing quality of technical education, designing and promoting various Welfare scheme on need based and to attain the objectives by rendering the Services for the all round development with effective community participation.

Vision

நமது பாலாஜி கல்வி அறக்கட்டளை ஒரு சிறந்த கல்வி அறக்கட்டளையாக செயல்படுவது மட்டுமல்லாமல் மாணவர்கள் சிறந்த முறையில் தொழிற்கல்வி கற்று சமுதாயத்தில் சிறந்த விளங்க வேண்டும் என்பதை தனது தொலைநோக்கு பார்வையாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

Mission

அனைத்து மாணவர்களுக்கும் சிறந்த முறையில் கல்வி வழங்க வேண்டும் என்பதும், அவர்களுக்கு ஒரு சிறந்த எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டது தான் நமது பாலாஜி ஐ.டி.ஐ.

Snap Shots